புதுடில்லி : பாதுகாப்பு குறைபாடு காரணமாக நானோ கார்களை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டெலாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்த தகவல் உண்மைதான் என்றும், இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நானோ கார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், நானோ கார்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், கார்களில் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, நானோ கார்களை திரும்பப் பெறுவதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு, மீண்டும் புதுப்பொலிவுடன் கார் சந்தைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். தற்போது வரவுள்ள புதிய கார்களில், கேடலிடிக் கன்வெர்டர் என்ற புதிய உபகரணம் பொருத்தப்படுவதாகவும், இது கார்கள் தீ பிடிப்பதை தடுக்க உதவும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
நானோ கார்களை திரும்பப் பெறுகிறது டாடா மோட்டார்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
அதிரையில் WSC ஜூனியர் நடத்திய 11 ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. நன்றி : WSC Junior Team நன்றி : அதிரைநிய...
-
அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகனும் V.K. நைனா முஹம்மத் அவர்களின் மருமகனும் S....
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார...
-
சென்னை தாழம்பூர் அருகே கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை தி.மு.க. செயல்தலை...
-
மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்கு 124 தொகு...
-
அதிரை மின் வாரியத்தில் பணிபுரிந்து மின் விபத்தால் மரணமடைந்த நமது சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதை கவனத்த...
-
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீது தீராத காதல் உண்டு. ஐபோனின் அதீத விலையால் 100இல் 90பேர் இதனை வாங்க யோசி...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com

No comments:
Post a Comment