மத்திய அமெரிக்கா நாடானா El Salvador ல் San Salvador என்ற ஊரில் 28 வயதானா பாதிரியார் ஆண் குழுந்தைகள் உட்பட 15 குழந்தைகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததற்காக San Salvador போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
8 முதல் 13 வயது வரை உள்ள 13 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள் "சேன் பேட்ரியோவில் பாதிரியாராக உள்ளவர் எங்களது குழந்தைகளிடம் செக்ஸ் உறவு வைத்து எங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான கொடுமைகளை இழைத்துள்ளார்" என போலிசில் புகார் கொடுத்த பின்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாதிரியார் இது போன்ற இழிச் செயலை செய்வதற்கு போதை மருந்தை பயன்படுத்திருக்க வேண்டும் என வழக்கை விசாரிக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டிபிஏ நியுஸ் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment