பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA) உறுப்பினர்கள் மற்றும் TIYA இணைய தள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
பூமி வெப்பமாவது குறித்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கவலை கொண்டிருக்கிற நிலையை அறிந்த ஐ.நா. மன்றம் மரம் வளர்ப்பதைக் கொண்டு பூமி வெப்பமாவதை தடுக்க இயலும் என உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது. அதனை செயல்படுத்தும் முகமாக நமது முஹல்லாவிலும் நமது TIYA அமைப்பின் சார்பாக முதற் கட்டமாக 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகம்
TIYA - அமீரகம்
No comments:
Post a Comment