பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA) உறுப்பினர்கள் மற்றும் TIYA இணைய தள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்ஹம்துலில்லாஹ்! கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் நமது முஹல்லாவில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு, அமீரகத்தில் வாழும் நமது முஹல்லா சகோதரர்களிடம் வசூலித்த பித்ரா தொகையின் இந்திய ரூபாய் 40,300/-க்கு மொத்தம் 80 குடும்பங்களுக்கு முறையே 10 கிலோ அரிசி, சீனி, சேமியா, முந்திரி, திராட்சை, ஆயில், கடல்பாசி, பருப்பு, மசாலா தூள் மற்றும் ரூபாய். 120/- வீதம் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய். 503/- பொறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகம்
TIYA - அமீரகம்
No comments:
Post a Comment