பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த தீர்ப்பை பற்றி "இது நீதியற்ற தீர்ப்பு என" உலக அளவில் பல்வேறு விமனர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள் இந்த தீர்ப்பு அரசியல் தனமானது நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என்றும் மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது என பேட்டியளித்துள்ளார்.
லிப்ரான் அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றி விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் கடந்த 16-12-1992 அன்று நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment