Latest News

உயர் நீதிமன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது

-          பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜவ் திவான் கருத்து

பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தாஜிவ் திவான் அவர்கள் தீர்ப்பு ஒருதலைபட்சமானது நீதி வரம்பை தாண்டியுள்ளது என பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இந்த தீர்ப்பு பற்றி அவர் அளித்த பேட்டி..
Senior Advocate Rajiv Dhawan said the High Court had over stepped its jurisdiction. "Any of the litigants will go on appeal to the Supreme Court. It is a question of whether the HC laid a bad foundation. It is extremely one-sided. You should know to whom the property belonged. You cannot say, 'we cannot answer this so divide it'. Whom the site belongs to should have been clearly answered,"
தமிழில்..
உயர்நீதி மன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது "எந்த வாதியும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிடுவார்கள். இங்கு, இப்போதைக்குள்ள கேள்வி  உயர் நீதி மன்றம் ஒரு தவறான அடிப்படையை உருவாக்கியுள்ளதா என்பதே. இது (இந்த தீர்ப்பு ) மிகவும் ஒரு தலைப்பட்சமானது. இந்த சொத்து யாருக்கு சொந்தம் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். 'இந்த கேள்விக்கு எங்களால் (உயர் நீதிமன்றம்) பதில் சொல்ல இயலாது ஆகவே பிரித்துக்க் கொள்ளுங்கள்' என்று சொல்லப்படக்கூடாது. யாருக்கு இடம் சொந்தம் என்பது தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்"

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.