காஸாவின் தெற்க்கு பகுதியான நுபா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் "இஹ்ஸான் அல் தபாப்ஸி(35)". இவரை கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்தது. அதனை தொடர்ந்து இவர் 22 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். பெத்லஹிமிற்கு அடுத்துள்ள எட்சியோன் சிறையில் வைத்து இவரின் கைகளையும், கண்களையும் கட்டி சுவரோடு சேர்த்து நிறுத்தியவாறு குடிபோதையிலிருந்து இஸ்ரேலிய ராணுவத்தினர் பாட்டுப்பாடி நடனமாடி கேலிச்செய்துள்ளனர். இதனை வீடியோவிலும் பதிவுச் செய்து இனையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் இனவெறிதான் இச்சம்பவத்திலிருந்து வெளிப்படுவதாக ஹமாஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸமி அபு ஸுஹ்ரி தெரிவிக்கிறார்.
நன்றி: www.inneram.com
No comments:
Post a Comment