Latest News

இவர்களிள் மூன்று பேர் நயவஞ்ஜகர்கள் என்று குறிப்பிடபடுவார்கள்

1.பேசினால் பொய் பேசுவார்கள்

2.வாக்குறுதிக்கு
மாற்றம் செய்வார்கள்

3.அமானிதத்திற்கு துரோகம் செய்வார்கள்

ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சாஹபி பாவம் செய்வதை தவிர்பது எது?
என்று கேட்டதற்கு

நபியவர்கள் பொய் சொல்லுதல் என்றார்க்ள்
இரண்டாவது எது? என்று கேட்டதற்கு பொய் சொல்லுதல் என்றார்கள்
மூன்றவாது எது?

என்று கேட்டதற்கு பொய் சொல்லுதல் என்றார்கள்
பொய் தான் அனைத்து பாவத்திற்கும் காரனம்

பிறக்கும் குழந்தை கூட பாவம் செய்யாமல் பிறப்பதில்லை
ஆகவே பொய் சொல்வதை தவிர்க்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம் , இன்ஷா அல்லாஹ்

ஹதீதுகளை கேட்பதைவிடவும் அதை செயலில் கொண்டு வருவதில் தான் நன்மை அதிகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.