அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S M. முஹம்மது யூசுப் அவர்களின் பேரனும் மர்ஹூம் S M. நைனா முஹம்மது அவர்களின் மகனும்
S.M.அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் N. அகமது அனஸ், N.அப்துல் மாலிக், N. ஹபீப் ரஹ்மான் N. சகாபுதீன் ஆகியோரின் சகோதரருமான
*N. நிஜார் அஹமத்* அவர்கள் 22. 08.2021 இன்று அவர்களின் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று மகரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment