அஸ்ஸலாமு அலைக்கும்
மேலத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ. காவண்ணா அப்துல் லத்தீப் அவர்களுடைய மகளும் மர்ஹூம் நைனா முகம்மது அவர்களுடைய மனைவியும்
மர்ஹூம் அப்துல் காசிம்.மர்ஹூம் முகமது இப்ராஹிம்,மர்ஹூம் சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும்
சேக் தாவுது அஷ்ரப் அலி இவர்களின் தாயாகும், H.ஹாஜா ஷரீப் அவர்களின் மாமியாருமாகிய
உம்மா சலி அம்மாள் அவர்கள் 10.06.2021 நேற்று இரவு 10.30 மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று 11.06.2021 காலை 7 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'ஜன்னதுல்_பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர…
No comments:
Post a Comment