
மும்பையில் நேற்று டவ்தே புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதத்தை
ஏற்படுத்தியது. நகரில் புயலால் பலத்த காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது.
இம்மழையால் நகரின் பல இடங்களில் மின் கசிவு ஏற்பட்டு மின் இணைப்புகள்
துண்டிக்கப்பட்டு மக்கள் பல மணி நேரம் இருளில் இருக்கவேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது. பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து
வேலை செய்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இரவு வரை மும்பை விமான நிலையம்...
No comments:
Post a Comment