
''கொரோனா தாக்குதலுக்கு ஆளான எனது இரண்டு உறவினர்கள் மூலமாக தமிழகத்தின்
தற்போதைய கொடூரமான சூழ்நிலையை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஊரில்
என்னுடைய இன்னொரு உறவினர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இறந்தே விட்டார்.
தொடர்ச்சியாக அங்கிருந்து இதே போன்ற செய்திகளே வந்தவண்ணம் உள்ளன.
பத்திரக்கோட்டை என்கிற என்னுடைய கிராமத்துக்காக மட்டும் நான் பேசவில்லை.
தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் சேர்த்துதான் பேசுகிறேன். நோயை
உடனடியாகக் கண்டறியும் வசதி கொண்ட மருத்துவமனைகள் இன்றைக்கு...
No comments:
Post a Comment