சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1212 நர்ஸ்கள்
பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட
நர்ஸ்கள் மே 10 ஆம் தேதிக்கு முன் பணில் சேர விட வேண்டும். நாளையும்
ஒப்பந்தம் நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், அந்த ஒப்பந்த நர்ஸ்களுக்கு இனி
ரூ.15, ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அதிகரிக்கும். நிரந்தரம்
செய்யப்பட்ட நர்ஸ்கள் இனி மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment