
வெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில்,
பசிபிக் தீவில் 8.1 ரிக்டேர் அளவில் மிக வலுவான பூகம்பம் நேற்று காலை
ஏற்பட்டது. இதனால், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில
இடங்களில் கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.
பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்திற்குள் அமைந்துள்ள நாடு
நியூசிலாந்து. இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின்
குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின்...
No comments:
Post a Comment