
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்
கூட்டத்துக்கு வந்த பெண், திடீரென தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அங்கு
பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த
ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி (42). கிரைண்டர் பழுது பார்க்கும்
தொழில் செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி, அதே பகுதியில்
புறம்போக்கு நிலம் ஒன்றை மடக்கி தனதாக்கி உள்ளார்.கடந்த 3 நாட்களுக்கு
முன், தனது நிலத்தை பார்க்க சென்றார். அப்போது,...
No comments:
Post a Comment