
காஞ்சிபுரம்: அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் சார்பில், 1000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள்,
உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத்
தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் சித்ரா முன்னிலை
வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் போராட்டத்தை தொடங்கி
வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் விமலா கோரிக்கையை வலியுறுத்தி
சிறப்புரையாற்றினார்.அரசு வழங்கும்...
No comments:
Post a Comment