
செய்யூர், பிப் 23: மதுராந்தகம் அருகே இயங்கும் தனியார் குவாரிக்கு
எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மதுராந்தகம்
ஒன்றியம் தச்சூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்குகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கல்குவாரியால், சுற்றியுள்ள
கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் என
தச்சூர் மற்றும் பேக்கரணை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து,
கடந்த 13ம் தேதி...
No comments:
Post a Comment