
காஞ்சிபுரம்: பெட்ரோல். டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காஞ்சி
தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம்
தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக்
கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி
ஆகியோர் முன்னிலை...
No comments:
Post a Comment