
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த கரிகலவாக்கம்
கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(28). நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள
ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்காக
சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய மணிகண்டன் மேலே
வரவில்லை.இதையறிந்த, அவரது நண்பர்கள், கிராமத்தினர் மூலமாக மணிகண்டனை
தேடிப்பார்த்தனர். ஆனால், மணிகண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து
அக்கம்பக்கத்தினர் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 8...
No comments:
Post a Comment