
தேனி: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய
கடன்களும் ரத்து செய்யப்படும் என, தேனி அருகே நடந்த பிரசாரத்தில் உதயநிதி
ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'விடியலை
நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம்
மேற்கொண்டு வருகிறார். தேனி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட போடி,
பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.
பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி பகுதிகளில்...
No comments:
Post a Comment