
வாஷிங்டன்: கடும் சித்ரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக கடும்
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குவாண்டனமோ சிறையை நிரந்தரமாக மூட அமெரிக்கா
பரிசீலித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்தது. இதைத்
தொடர்ந்து, அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவின் பேரில், குவாண்டனமோ
கடற்கரையில் 2002ம் ஆண்டு பலத்த பாதுகாப்பு மிக்க ரகசிய சிறை
உருவாக்கப்பட்டது. தனது நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும்,...
No comments:
Post a Comment