புதுச்சேரி; 'புதுச்சேரியில் 28 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுகிறோம் ;
காங்., காணாமல் போய் விடும்' என, புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர்
நிர்மல்குமார் சுரானா கூறினார்.அவர் அளித்த சிறப்பு பேட்டி: புதுச்சேரியில்
பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?23க்கும் மேற்பட்ட
தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எங்கள் கட்சியின் தேசிய தலைவர் நட்டா
அறிவித்துள்ளார். அது, நிச்சயமாக நடக்கும்.23 தொகுதிகளில் பா.ஜ., மட்டும்
வெற்றி பெறுமா?23க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி வெற்றி
பெறும். 23 தொகுதிகள் என்பது எங்கள் இலக்கு. ஆனால், 28 தொகுதிகளில் வெற்றி
பெற கள பணியாற்றுகிறோம். காங்., ஏறத்தாழ காணாமல் போய் விடும்.
தொகுதி பங்கீடு குறித்து என்.ஆர். காங்., கட்சியுடனான
பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததா?அ.தி.மு.க., - என்.ஆர். காங்., -
பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.,வின் கூட்டணி தொடர்கிறது. தொகுதி பங்கீடு
குறித்து விரைவில் பேசி முடிவு செய்யப்படும்.தொகுதி பங்கீட்டில் பிரச்னை
எதுவும் இல்லையா?பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்னைகளுக்கும் சுமூகமாக
தீர்வு காணப்படும்.
கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார்?தேசிய
ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர் முதல்வர் ஆவார். காங்., அரசில் அமைச்சராக
இருந்த நமச்சிவாயம் பா.ஜ.,வில் இணைந்துள்ளது குறித்து...கவர்னரை
எதிர்ப்பதையே முதல்வர் வேலையாக வைத்துள்ளார். மத்திய அரசை எதிர்ப்பதாக
நினைத்து ஆயுஷ்மான் பாரத், ஏழை, நடுத்தர மக்களுக்கு வீடு வழங்குவது
உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தவில்லை. ஏழை மக்களுக்கான திட்டங்களையும்
செயல்படுத்தவில்லை.
ரேஷன் கடைகளை மூடினர். அதனால், காங்.,
கட்சியில் நீடிக்க விருப்பமின்றி பா.ஜ.,வில் நமச்சிவாயம்
இணைந்துள்ளார்.கோவாவை போல வளர்ச்சியடைய பல வாய்ப்புகள் இருந்தும்
புதுச்சேரி வளர்ச்சி அடையவில்லை. மத்திய அரசின் ஆதரவுடன் புதுச்சேரியை
முன்னேற்ற முடியும், நிறைய நன்மைகளை மக்களுக்கு செய்ய முடியும் என்ற
நோக்கத்தில் பா.ஜ.,வில் நமச்சிவாயம் இணைந்துள்ளார். முதல்வர் வேட்பாளர்
யார் என்ற பிரச்னை பா.ஜ., கூட்டணியில் இல்லையா?எந்த பிரச்னையும்
கிடையாது.வரும் சட்டசபை தேர்தலில் எந்த விஷயத்தை மையப்படுத்தி பா.ஜ.,வின்
பிரசாரம் இருக்கும்?புதுச்சேரியில் நிர்வாக திறமையற்ற ஆட்சி நடக்கிறது.
ஆட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியாக உள்ளனர். அரசு நிறுவனங்களில்
பணியாற்றும் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கவில்லை.நாங்கள் வந்தால்
சிறந்த ஆட்சியை தருவோம். மத்திய பா.ஜ., ஆட்சியின் ஆதரவுடன் புதுச்சேரியை
முன்னேற்றுவோம் என்பதே பா.ஜ.,வின் பிரசாரமாக இருக்கும். புதுச்சேரியில்
பா.ஜ., வளர்ந்துள்ளதா?பா.ஜ.,வின் அசுர வளர்ச்சி மக்களுக்கு தெரியும்.
பா.ஜ.,வை தவிர்த்துவிட்டு புதுச்சேரியில் அரசியல் செய்ய முடியாது என்ற
சூழல் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் பா.ஜ.,
ஆட்சி மலருமா?100 சதவீதம் புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.
புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறதே...மத்திய அரசை
இங்குள்ளவர்கள் முறையாக அணுகவில்லை. புதுச்சேரியை பற்றி யோசிக்காத
அரசுதான் இங்குள்ளது. அதனால்தான் பிரச்னை.இவ்வாறு, அவர் கூறினார்.'ஜனநாயக
திருவிழாபங்கேற்க வேண்டும்''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்த
விஷயத்தில் பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன?' என்ற கேள்விக்கு பதிலளித்த
நிர்மல்குமார் சுரானா, 'தேர்தல் என்பது ஜனநாயக திருவிழாவாகும்.
திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் பேசி
தீர்வு காணலாம்' என்றார்.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார்?- நிர்மல்குமார் சுரானா சிறப்பு பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் மீது தற்போ...
-
மது விலக்கு கோரியும், மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், செல்பேன் டவர் மீது ஏறி போராடிய போது, உயிரிழந்த சசி பெருமாள் க...
-
தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரி...
-
TIYA வின் 2 ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியில் நமது மஹல்லாவாசிகள் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு சிறபித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம...
-
தமிழக முதல்–அமைச்சரின் வெள்ளசேத நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் ரூ.35 லட்சம் வழங்குவதாக ...
-
சென்னை : மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ...
-
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவின் மேடான் என்ற பகுதியில் ராணுவ விமானம் வீடு, மற்றும் ஹோட்டல் மீது விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com
No comments:
Post a Comment