
சென்னை: உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின்
குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி
உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் காவல் நிலைய தலைமை
காவலர் தணிகைவேல், புனித தோமையர்மலை ஆயுதப்படை காவலர் பிரதாப் உள்பட 64
பேர் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்தனர். அவர்களது
குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின்...
No comments:
Post a Comment