
ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் கள்ள சாராய மூலபொருட்கள் மற்றும்
தங்கும் கொட்டகை ஆகியவற்றை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர்
தீயிட்டு அழித்தனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே ஆந்திர மாநில எல்லையை
ஒட்டி மாதகடப்பா காப்பு காடுகள் உள்ளன. மேல்குப்பம் ஊராட்சியை ஒட்டி உள்ள
இந்த தரைக்காடு பகுதியில் அதிகளவில் கள்ளச் சாராயம் காய்ச்சி
விற்கப்படுவதாக இயற்கை வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த
தரைக்காட்டில் இருந்து...
No comments:
Post a Comment