சென்னை : தமிழக முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த தமிழக
அரசின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, மதிமுக
பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது
தொடர்பாக, வைகோ இன்று (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:'காவிரிப் படுகை
மாவட்டங்களில் சுமார் 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன்
திட்டங்களைச் செயற்படுத்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு வேதாந்தா
குழுமம் மற்றும்...

No comments:
Post a Comment