
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த
குழந்தையால் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு
ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் குழந்தையின் தாய் செலின்
சான் (Celine Ng Chan) தாய்மையடைந்தார். அச்சமயம் அவர் தனது
குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடு
திரும்பிய பிறகு அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் உரிய சிகிச்சை பெற்ற அவர், இம்மாத துவக்கத்தில் தனது
இரண்டாவது...
No comments:
Post a Comment