ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment