
திண்டுக்கல்: வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல்லில் வீடுகளில்
கறுப்புக்கொடி கட்டி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று
பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே கக்கன் நகரில்
பொதுமக்கள் வசித்து வந்தனர். கடந்த 35 வருடங்களுக்கு முன்பு
திண்டுக்கல்-கரூர் அகல ரயில்பாதைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இங்கு
வசித்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி 34வது
வார்டில் உள்ள பர்மா காலனியில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தந்தது....
No comments:
Post a Comment