
நெல்லை: போலி ஆவணம் மூலம் தனது நிலத்தை அபகரித்து மாநகராட்சி நிர்வாகம்
குடிநீர் தொட்டி கட்டி விட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி
மேலப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குடிநீர்
தொட்டி மீது ஏறி நின்று தர்ணா போராட்டம் நடத்தினார். நெல்லை மேலப்பாளையம்
கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (50). ஏசி மெக்கானிக். இவரது நிலம் ஒன்றில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில்...
No comments:
Post a Comment