
பணகுடி: பணகுடி அருகே இன்று காலை காற்றாலை இறக்கை உடைந்து வீட்டிற்குள்
விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நெல்லை மாவட்டத்தில் பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார்
400க்கும் மேற்பட்ட 500 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றின்
மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணகுடி அடுத்த
தர்மபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியைச்
சுற்றிலும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான...
No comments:
Post a Comment