சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு,
அடிக்கல்லும் நாட்டப்பட்டது அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான்; அப்பாவி
மக்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்க, ஸ்டெர்லைட் ஆலை
தொடங்க நான்தான் காரணம் என்ற திரு. பழனிசாமியின் பச்சைப் பொய்
கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; தூத்துக்குடியில் ஜனநாயக
ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக்
காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர்...

No comments:
Post a Comment