சென்னை: விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை
நடிகர் விஜய் நியமித்தார். தந்தை எஸ்.ஏ.சி. புதிய கட்சியை பதிவு செய்த
நிலையில் தனது இயக்கத்திற்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார். புகைப்படம்,
இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெற
வேண்டும். மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment