சென்னை : பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ஹரியானாவில்
தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு
வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று
நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை
பாதுகாக்கும் இச்சட்டம் வரவேற்கத்தக்கதும், போற்றத்தக்கதும்
ஆகும்.ஹரியானாவில் ஆளும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா
கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அக்கட்சியின்
தலைவரும், துணை முதலமைச்சருமான துஷ்யந்த்...

No comments:
Post a Comment