சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் பரோலை மேலும் 2
வாரம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால்,
அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரோல் காலம் வரும் 9ம்
தேதி முடிவடைகிறது. இதையடுத்து, தனது மகனின் உடல் நிலையை கருத்தில்
கொண்டும்,..

No comments:
Post a Comment