
புதுடெல்லி: தனது உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜஸ்தான் பெண்ணின்
முக்கிய உறுப்புகளை எடுத்து செல்வதற்காக, ஜெய்ப்பூரில் இருந்து விமானம்
தாமதமாக புறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து இறந்த 48 வயதான பெண்ணின் சிறுநீரகம்,
கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை உடனடியாக பாதிக்கப்பட்ட டெல்லி மருத்துவமனை நோயாளிகளுக்கு
வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து...
No comments:
Post a Comment