
புதுடெல்லி: கோவா கடலில் விழுந்த மிக் - 29 கே விமானத்தின்
உதிரிபாகங்கள் சிக்கியது. இருந்தும் மாயமான விமானியை தேடும் பணி தீவிரமாக
நடக்கிறது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி
கப்பலில் இருந்து மிக்-29கே ரக பயிற்சி விமானம் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு
முன் புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் இருந்தனர். இந்நிலையில்,
விமானம் கடந்த 26ம் தேதி மாலை 5 மணியளவில் திடீரென அரபிக்...
No comments:
Post a Comment