உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது மாணவி பட்டியலின இளம்பெண்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் நாடு
முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப்
பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்களும் ஊடகத்தினரும்
சந்திக்க 2 நாள்களாக அனுமதி மறுக்கப்பட்டது. ஹத்ராஸ் சம்பவம்:
`செய்தியாளரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய
சர்ச்சைதடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற காங்கிரஸின் ராகுல் காந்தியும்
பிரியங்கா...

No comments:
Post a Comment