Latest News

  

பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

 

சென்னை: இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டதாவது: பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தினுடைய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். இந்தியா விடுதலை பெற்றபோதே, மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டு...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.