
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் தக்காளிக்கு விலை இல்லாத உரிய விலை
கிடைக்காதால் விளைந்த தக்காளியை உழும் நிலைக்கு விவசாயிகள்
தள்ளப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டத்தில் தக்காளி விவசாயம் சுமார் 10 ஆயிரம்
ஹெக்டேர் பரப்பில் நடக்கிறது. உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கருக்கோடை,
கோம்பை பகுதிகளில் தக்காளி பயிர்களை நடும் விவசாயிகள் இவற்றை 120 நாட்கள்
வரை கடும் மழைக்கும், காற்றுக்கும் பாதுகாத்து அதிக விலை கிடைக்கும் என
எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.குறிப்பாக, நிலங்களை குத்தகைக்கு
எடுத்து...
No comments:
Post a Comment