
சாமோஸ்: துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த
நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவவுகோலில் 7.0-ஆக
பதிவாகியுள்ளது. உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில்
ஒன்றாக துருக்கியும், கிரீஸும் இருந்து வருகின்றன. இந்நிலையில் துருக்கி
நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கிரீஸ் கடல் பகுதியான ஏஜியன் கடலிலின் 16 கிலோ மீட்டர் ஆழத்தில்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6...
No comments:
Post a Comment