
புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் விஜயகுமாருக்கு இரு குழந்தைகள். செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருந்த
அவர், படிப்படியாக முன்னேறி, தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டு
மொத்த விற்பனையாளரானார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்கிற்காக
ஆன்லைன் ரம்மி விளையாடத் துவங்கியவர், அதற்கு அடிமையாகியிருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.38 லட்சம் ரூபாயை இழந்த அவர், தன் மீது
பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்துகொண்டார்.புதுச்சேரி முதல்வர்...
No comments:
Post a Comment