சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது டெல்டா விவசாயிகளை திசை
திருப்பும் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடியுள்ளார்.
கோவையில் திமுக முப்பெரும் விழாவில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய
ஸ்டாலின்; தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கருணாநிதியின் திட்டங்கள் அனைத்தும் தமிழும் வளரட்டும்; தமிழர்களும்
வாழட்டும் என்ற அடிப்படியில் இருக்கும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின்
திட்டங்கள், அரசு கஜானாவை தங்கள் வீட்டு கஜானாவுக்கு...

No comments:
Post a Comment