
வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று
களைகட்டியது. இதில் ஏராளமான மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. சமூக
இடைவெளியின்றி வியாபாரிகள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரந்தோறும்
செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த
மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பொய்கை
மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற
வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக...
No comments:
Post a Comment