அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் அலாவுதீன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சிங்கப்பூர் அப்துல் ஜப்பார், சுல்தான் மரைக்காயார் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் A.P. S. தாவூத் இப்ராஹிம் அவர்களின் மனைவியும், அஸ்ரப் அலி, அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், அப்துல் மாலிக், அப்துல் ஹலிம் ஆகியோரின் தாயாருமாகிய செய்த்துன் அம்மாள் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
யா அல்லாஹ்!
இவங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக.
சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத் - துல் ஃபிர்தெளஸ் எனும் சொர்க்கத்தை இவருக்கு நீ வழங்குவானாக ஆமீன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:
Post a Comment