மேலத்தெரு மனுசம்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மர்ஹூம் மு.மு சாகுல் ஹமீது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், அஹமது கபீர், அப்துல் ஹையூம், காதர் சுல்தான், செ.மு. ஜமால் முகமது. எம். ஜமால் முகமது, முகமது முஸ்தபா ஆகியோரின் மைத்துனரும், மர்ஹும் மு.அ அப்துல் பாரூக், செ.செ.கா முகமது அன்சாரி ஆகியோரின் மச்சானும், ஜாஹிர் உசேன் அவர்களின் மாமனாரும், முகமது புஹாரி, கமால் நசீர், மர்ஹூம் சேக் நசுருதீன், ஹாஜா முகைதீன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.மு நெய்னா முகமது (வயது 71) அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-10-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
தகவல் : TIYA
நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment