ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.
வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.
அதுமட்டுமின்றி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் யார் வேண்டுமானாலும் ஆமஅபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment