
சென்னை: ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து யார் யாரெல்லாம்
அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு செய்திகுறிப்பில் தெரிவித்து உள்ளது.
இதன்படி பொது சுகாதார துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு கீழ்
இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்துறையில் வருவாய் ஆய்வாளர்கள்
பதவிக்குகீழ் இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். காவல் துறையில் சப்
இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராத தொகையை வசூலிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து யார்
யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு செய்திகுறிப்பில்
தெரிவித்து உள்ளது. இதன்படி பொது சுகாதார துறையில் சுகாதார ஆய்வாளர்
பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்துறையில் வருவாய்
ஆய்வாளர்கள் பதவிக்குகீழ் இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். காவல்
துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராத தொகையை
வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment