
கொல்கத்தாவின் காவல் ஆணையர் அனுஜ் சர்மாவிற்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா பரிசோதனை செய்த காவல் ஆணையரின் அறிக்கை வியாழக்கிழமை இரவு வெளியானது இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கொல்கத்தாவின் உதவி ஆணையர் உதய் சங்கர் பானர்ஜி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment