
தொண்டி: இலங்கைக்கு கடத்த இருந்த 93 மூடைகளில் வைத்திருந்த மஞ்சளை,
தொண்டி அருகே கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக
தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே
உள்ளது காரங்காடு. கடற்கரைப் பகுதியான இங்கு, கரையை ஒட்டி அடர்த்தியான
கருவேல மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளன. இந்த மறைவிடப்பகுதியை பயன்படுத்தி
அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக ஏற்கனவே புகார் உள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் காரங்காடு...
No comments:
Post a Comment