
சென்னை: 'ஒரே நாடு..ஒரே ரேஷன்' திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உணவு
மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர்
செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும்
மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும்
அதிகாரிகளும் பங்கேற்றனர். இவற்றில் ஒரே நாடு ஒரே ரேஷன்...
No comments:
Post a Comment